செய்திகள் இந்தியா
பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் ரயில் மோதி பலி
கொல்கத்தா:
கொல்கத்தாவில் பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் ரயில் மோதி பலியாகி உள்ளனர்.
தஹேர்பூரில் பிரதமர் மோடியின் பிரச்சாரக் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் இன்று காலை ரயில் மோதி உயிரிழந்தனர்.
பனிமூட்டத்தால் ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்றவர்கள் ரயில் மோதி பலியாகினர்.
கிருஷ்ணாநகர் - தஹேர்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று அதிகாலை ரயில் மோதி பாஜக தொண்டர்கள் பலியான நிலையில் பலர் காயம் அடைந்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
