நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சராக யுனேஸ்வரன் பதவியேற்றார்

கோலாலம்பூர்:

தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சராக யுனேஸ்வரன் பதவியேற்றார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று புதிய அமைச்சரவையை அறிவித்தார்.

இதில் சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் புதிய அமைச்சர்கள், துணையமைச்சர்களின் பதவி உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு இன்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் யுனேஸ்வரன் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சராக யுனேஸ்வரன் மாமன்னர் முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset