நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சராக யுனேஸ்வரன் நியமனம்: சரஸ்வதி நீக்கம்

புத்ராஜெயா:

தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சராக சரஸ்வதிக்கு பதிலாக யுனேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புதிய அமைச்சரவையை இன்று அறிவித்தார்.

இதில் சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இதற்கு முன் அப்பொறுப்பை சரஸ்வதி கந்தசாமி வகித்து வந்தார்.

தற்போது அப்பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset