நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனிதவள அமைச்சு மீண்டும் இந்தியர் வசமானது; டத்தோஸ்ரீ ரமணன் அமைச்சரானார்: பிரதமர் அறிவிப்பு

புத்ராஜெயா:

மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நியமிக்கப்படுள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு பிரதமர் அமைச்சரவை மாற்றத்தை இன்று அறிவித்தார்.

இதில் டத்தோஸ்ரீ ரமணன் மனிதவள அமைச்சராக பதவி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் மனிதவள அமைச்சு மீண்டும் இந்திய வசமானது.

மஇகாவின் துன் வீதி சம்பந்தன், டான்ஸ்ரீ சுப்பிரமணியம், டத்தோஸ்ரீ எம். சரவணன், ஜசெகவின் குலசேகரன், சிவக்குமார் ஆகியோர் மனிதவள அமைச்சராக பொறுப்பு வகித்தனர்.

இவர்கள் வரிசையில் தற்போது டத்தோஸ்ரீ ரமணன் மனிதவள அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset