செய்திகள் இந்தியா
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
டெல்லி:
மக்களவையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தை எழுப்பிய அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் முழக்கத்தை அடுத்து மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்துக்கள் மீது தடியடி நடத்தியதாக அனுராக் தாக்கூர் பேசியதற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கமிட்டனர்.
அனைத்து எம்.பி.க்களும் அனுராக் தாக்கூருக்கு எதிராக அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
