நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சரவை மாற்றம் இல்லை; ஆனால் காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்: பிரதமர்

கோலாலம்பூர்:

அமைச்சரவை மாற்றம் இல்லை.
ஆனால் காலியிடங்கள் நிரப்பப்பட  வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

ஒரு பெரிய அமைச்சரவை மறுசீரமைப்பு திட்டமிடப்படவில்லை.

தற்போதைய காலியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளன.

அமைச்சரவைக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் அல்லது அதற்கு சற்று அதிகமாகவே பதவிக்காலம் இருப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனவே பெரிய அளவில் மறுசீரமைப்பு செய்யப்படாது என நினைக்கிறேன் என்று டத்தோஸ்ரீ அன்வார் விளக்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset