செய்திகள் உலகம்
2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம்
சிங்கப்பூர்:
2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்படவிருக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட யாத்ரீகர்களுக்கு டிசம்பர் முதல் தேதியிலிருந்து குறுஞ்செய்தியும் மின்னஞ்சலும் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஹஜ் யாத்திரைக்குச் செல்லத் தயாராவதற்குப் போதிய அவகாசம் வழங்க அனுமதிக் கடிதம் முன்கூட்டியே அனுப்பப்படுகிறது.
அனுமதிக் கடிதத்தைப் பெறுவோர், MyHajSG இணையதளத்திற்கு சென்று, புனிதப் பயணம் செல்லும் தங்கள் முடிவை உறுதிசெய்யவேண்டும்.
இஸ்லாமியச் சமய மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற பயண முகவர்கள் மூலமாக மட்டுமே ஹஜ் யாத்திரைக்குச் செல்வதற்கான பயணத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
January 19, 2026, 3:41 pm
பெக்கான்பாருவில் ரோஹிங்கியா மக்கள் போராட்டம்: உதவித் தொகை அதிகரிக்க கோரிக்கை
January 19, 2026, 3:06 pm
மாட்ரிட் அருகே அதிவேக ரயில்கள் மோதல்: 21 பேர் பலி
January 18, 2026, 7:06 pm
காணாமல்போன இந்தோனேசியக் கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
January 16, 2026, 4:19 pm
ஹாங்காங் மாலில் கத்திமுனையில் மிரட்டல்: போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் பலி
January 15, 2026, 9:32 pm
எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரித்தம் சிங் நீக்கப்படுகிறார்: பிரதமர் வோங்
January 15, 2026, 9:24 pm
அமெரிக்கா தாக்கினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
January 15, 2026, 9:05 pm
150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்
January 14, 2026, 4:58 pm
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
January 13, 2026, 2:54 pm
