செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல், ரியல்மாட்ரிட் வெற்றி
லண்டன்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அர்செனல், ரியல்மாட்ரிட் அணிகள் வெற்றி பெற்றன.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் பாயர்ன் முனிச் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் பாயர்ன்முனிச் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணியின் வெற்றி கோல்களை ஜூரியன் டிம்பர், நோனி மடுன்கே, கேப்ரியல் மார்தனெலி ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் ஒலிம்பியாகோஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லிவர்பூல் அணியினர் 1-4 என்ற கோல் கணக்கில் பிஎஸ்வி எண்ட்ஓவன் அணியிடம் தோல்வி கண்டனர்.
பிஎஸ்ஜி அணியினர் 5-3 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 9:48 am
899ஆவது கோலை அடித்து லியோனல் மெஸ்ஸி சாதனை
March 10, 2026, 9:45 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: வெஸ்ட்ஹாம் வெற்றி
March 9, 2026, 1:16 pm
இங்கிலாந்து பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: மலேசியா தோல்வி
March 9, 2026, 10:59 am
ரொனால்டோ இல்லாமல் கடைசி கட்ட கோலால் அல் நசாரை கைப்பற்றிய வீரர்
March 8, 2026, 12:37 pm
உலக சைக்கிள் போட்டியில் தங்கம் வென்ற அஜிசுல்ஹாஸ்னி: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாr பாராட்டு
March 8, 2026, 9:42 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 8, 2026, 9:40 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: காலிறுதியில் அர்செனல்
March 7, 2026, 4:42 pm
உலக கோப்பையில் பங்கு பெற 'Speedy Tigers'க்கு இன்னும் வாய்ப்புள்ளது
March 7, 2026, 10:37 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 7, 2026, 10:26 am
