செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: காலிறுதியில் லிவர்பூல்
லண்டன்:
இங்கிலாந்து எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு லிவர்பூல் அணியினர் முன்னேறி உள்ளனர்.
மோலினியூக்ஸ் அரங்கில் நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் வோல்வேர்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை ஆண்ட்ரூ ரோபர்ட்சன், முகமத் சாலா, கர்திஸ் ஜோனஸ் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து லிவர்பூல் அணியினர் எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 7, 2026, 4:42 pm
உலக கோப்பையில் பங்கு பெற 'Speedy Tigers'க்கு இன்னும் வாய்ப்புள்ளது
March 7, 2026, 10:37 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 6, 2026, 9:54 am
2026 டிசம்பருடன் ஓய்வு பெறும் நெய்மர்: சோகத்தில் ரசிகர்கள்
March 6, 2026, 9:53 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹாம் தோல்வி
March 5, 2026, 8:50 pm
7 வீரர்களுக்கு 12 மாதங்கள் இடைநீக்கம்: CAS தீர்ப்பு
March 5, 2026, 2:57 pm
பூப்பந்து விளையாட்டுப் போட்டியில் இரட்டையர் அணி வாகை சூடியது
March 5, 2026, 2:12 pm
ஜொகூர் தாருல் தாசிம், ஹிரோஷிமாவில் வெற்றி ஓட்டத்தை தொடர தயார்: ஜிஸ்கோ முனோஸ்
March 5, 2026, 9:32 am
ரொனால்டோவுக்கு காயம்
March 5, 2026, 9:26 am
