நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி

மாட்ரிட்:

லா லீகா கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.

பலோய்டோஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் கெல்தா விகோ அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் கெல்தா விகோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை ஆவ்ர்லியன் தொமானி, பெட்ரிகோ ஆகியோர் அடித்தனர்.

பிரான்ஸ் லீக் 1 கிண்ண கால்பந்து போட்டியில் பிஎஸ்ஜி அணியினர் 1-3 என்ற கோல் கணக்கில் ஏஎஸ் மொனாகோ அணியிடம் தோல்வி கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset