செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: மலேசியா தோல்வி
கோலாலம்பூர்:
மலேசிய பூப்பந்து ஆண் இரட்டையர் அணியின் வீரர்களான ஆரன் சியா, சோ வூய் யிக், இங்கிலாந்து பூப்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்துள்ளனர். 19 ஆண்டுகளாக ஆண்கள் பூப்பந்து இரட்டையர் அணி போட்டியில் மலேசியா வெற்றியை தொடங்க முடியவில்லை என்பது குறிப்பிடதக்கதாகும்.
உலகின் இரண்டாம் இடம் பெற்ற இவர்கள், தென் கொரியா, கிம் வோன் ஹோ–சியோ சியுங்-ஜே மூலம் 18-21, 21-12, 21-19 என்ற புள்ளிகளில் தோல்வியடைந்தனர்.
இந்த தோல்வியின் மூலம், உலகின் பூப்பந்து போட்டியில் ஆண்கள் இரட்டையர் பட்டத்தை வெல்லும் மலேசியாவின் பல ஆண்டு கனவை உண்மையாக்கும் வாய்ப்பை ஆரனும், வூய் யிக்கும் இழந்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 9, 2026, 10:59 am
ரொனால்டோ இல்லாமல் கடைசி கட்ட கோலால் அல் நசாரை கைப்பற்றிய வீரர்
March 8, 2026, 12:37 pm
உலக சைக்கிள் போட்டியில் தங்கம் வென்ற அஜிசுல்ஹாஸ்னி: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாr பாராட்டு
March 8, 2026, 9:42 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 8, 2026, 9:40 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: காலிறுதியில் அர்செனல்
March 7, 2026, 4:42 pm
உலக கோப்பையில் பங்கு பெற 'Speedy Tigers'க்கு இன்னும் வாய்ப்புள்ளது
March 7, 2026, 10:37 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 7, 2026, 10:26 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: காலிறுதியில் லிவர்பூல்
March 6, 2026, 9:54 am
2026 டிசம்பருடன் ஓய்வு பெறும் நெய்மர்: சோகத்தில் ரசிகர்கள்
March 6, 2026, 9:53 am
