செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி தோல்வி
லண்டன்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் தோல்வி கண்டனர்.
எதிஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் பாயர் லெவர்குசன் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 0-2 என்ற கோல் கணக்கில் பாயர் லெவர்குசன் அணியிடம் தோல்வி கண்டனர்.
பாயர் லெவர்குசன் அணியின் வெற்றி கோல்களை அலெக்ஜாண்ட்ரோ கிரிமால்டா, பேட்ரிக் சாசிக் ஆகியோர் அடித்தனர்.
சொந்த அரங்கில் களமிறங்கிய மென்செஸ்டர் சிட்டி அணியினர் இவ்வாட்டத்தில் தோல்வி கண்டது அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மற்றொரு ஆட்டத்தில் மார்செலே அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 9:48 am
899ஆவது கோலை அடித்து லியோனல் மெஸ்ஸி சாதனை
March 10, 2026, 9:45 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: வெஸ்ட்ஹாம் வெற்றி
March 9, 2026, 1:16 pm
இங்கிலாந்து பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: மலேசியா தோல்வி
March 9, 2026, 10:59 am
ரொனால்டோ இல்லாமல் கடைசி கட்ட கோலால் அல் நசாரை கைப்பற்றிய வீரர்
March 8, 2026, 12:37 pm
உலக சைக்கிள் போட்டியில் தங்கம் வென்ற அஜிசுல்ஹாஸ்னி: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாr பாராட்டு
March 8, 2026, 9:42 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 8, 2026, 9:40 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: காலிறுதியில் அர்செனல்
March 7, 2026, 4:42 pm
உலக கோப்பையில் பங்கு பெற 'Speedy Tigers'க்கு இன்னும் வாய்ப்புள்ளது
March 7, 2026, 10:37 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 7, 2026, 10:26 am
