செய்திகள் இந்தியா
கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்
கொல்கத்தா:
வங்கதேசத்தின் நர்சிங்டி என்ற பகுதியில் காலை 10.08 மணியளவில் பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.7 புள்ளிகளாக பதிவாகியது.
இதன் அதிர்வுகள் மேற்குவங்கத்தின் பல மாவட்டங்களில் உணரப்பட்டது.
கொல்கத்தாவில் தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் 30 வினாடிகள் குலுங்கியதாக ஒருவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், ‘‘தனது வாழ்வில் சந்தித்த மிக தீவிர நிலநடுக்கம் என்றும், கொல்கத்தா நகரம் பிளாஸ்டிக் குகைபோல் குலுங்கியது’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
2047இல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருமாறும்: செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரை
August 14, 2026, 1:10 pm
ஆகஸ்ட் 15 ‘இந்திய தினம்’: அமெரிக்க மாகாணங்கள் பிரகடனம்
August 13, 2026, 5:18 pm
அருணாசல பிரதேச மாநில எல்லையையொட்டி படைகளைக் குவித்து வரும் சீனா
August 12, 2026, 6:04 pm
அமித் ஷாவின் பிம்பம் எனும் "பலூன்" காற்றிறங்கி விட்டது: ராகுல் கிண்டல்
August 12, 2026, 5:58 pm
இன்ஸ்டாகிராம் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய பெண் திருமணமான 1 மணி நேரத்தில் மரணம்
August 7, 2026, 11:50 am
விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயற்சி செய்த கேராளவைச் சேர்ந்த நபர் கைது
August 7, 2026, 9:51 am
