நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா, எத்தியோப்பியா இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும்

அடிஸ் அபாபா:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அடிஸ் அபாபாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் தென் நாடுகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.

எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலி இதனை கூறினார்.

தொழில்துறை பூங்காக்கள், வேளாண் பதப்படுத்துதல், மின்னணுத் துறையில் முதலீட்டை ஈர்ப்பது உட்பட மலேசியாவின் வெற்றிகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், வளர்ச்சியடையவும் தனது நாடு நம்புவதாக அவர் கூறினார்.

அன்வாரின் மூன்று நாள் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை உற்பத்தித் திறன் மிக்கதாகவும், எதிர்காலத்தை நோக்கியதாகவும் இருந்ததாகவும், தொழில்துறை மேம்பாடு, புதுமை, முதலீடு ஆகியவற்றில் கவனம் செலுத்திய விவாதங்கள் இடம்பெற்றதாக  அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset