நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா தேர்தலுக்குப் பிறகு மஇகா பிரச்சினைகள் குறித்து தேசிய முன்னணி உச்சமன்றம் விவாதிக்கும்: ஜம்ரி

கோலாலம்பூர்:

சபா மாநிலத் தேர்தல் முடிந்ததும் மஇகாவின் பிரச்சினை குறித்து விவாதிக்க  தேசிய முன்னணி உச்சமன்றம் கூடும்.

தேசிய முன்னணி பொதுச் செயலாளர் ஜம்ரி அப்துல் காதிர் இதனை கூறினார்.

இப்போதைக்கு கூட்டணியின் கவனம் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் மட்டுமே உள்ளது.
ஆம், நாங்கள் மஇகா பிரச்சினைக்கு முன்னுரிமை அளிப்போம்.

மேலும் அனைத்து கூறு கட்சிகளும் தற்போது ஒரு புரிதலைக் கொண்டுள்ளன.

அதாவது சபா மாநிலத் தேர்தலுக்கு முன்னுரிமை அளிப்பதாகும்.

எனவே முதலில் சபா தேர்தலை முடித்துக் கொள்வோம்.

அது அனைத்து கூறு கட்சிகளாலும் புரிந்து கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset