நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம்

பாட்னா:

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

பெரும்பான்மைக்கு 122 இடங்கள் வெற்றி தேவை எனும் நிலையில், காலை 8:30 மணி நிலவரப்படி (மலேசிய நேரம் 11.00 மணி), பாஜக - ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ 37 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் அடங்கிய மகா கூட்டணி 22 இடங்களிலும் முன்னிலை வகித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் | முன்னிலை / வெற்றி நிலவரம் @ காலை 8:30 மணி:
என்டிஏ - 37
மகா கூட்டணி - 22
மற்றவை - 03
 
கட்சி வாரியாக முன்னணி / வெற்றி நிலவரம்:
பாஜக - 26
ஜேடியு - 09
ஆர்ஜேடி - 19
காங்கிரஸ் - 05
ஜேஎஸ்பி - 03
மற்றவை - 02

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset