நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்பாங் வழியில் ரயில் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறும் வைரல் வீடியோவை பிரசரனா மறுத்தது

கோலாலம்பூர்:

அம்பாங் வழியில் ரயில் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறும் வைரல் வீடியோவை பிரசானா நிறுவனம் மறுத்துள்ளது.

அம்பாங் வழி ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் காணொளி வைரலாகி உள்ளது.

இந்நிலையில் பிரசரனா எனப்படும் பொதுப் போக்குவரத்து நிறுவனம் அந்த காணொளி உண்மையல்ல.

அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று வலியுறுத்தியுள்ளது.

ரேபிட் கேஎல் இயக்கும் ரயில்கள் அல்லது வசதிகள் தொடர்பான எந்த வழக்குகளும் குற்றம் சாட்டப்பட்டதாக இல்லை.

உள் மதிப்பாய்வுகள், செயல்பாட்டுக் குழுவின் தகவலின் அடிப்படையில் அனைத்து ரயில் சேவைகளும் வழக்கம் போல் எந்த இடையூறும் இல்லாமல் இயங்குவதைக் கண்டறிந்துள்ளன என்று அந்நிறுவனம் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset