செய்திகள் இந்தியா
இந்தியாவில் எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி மின்சாரம் உச்சமடையும்
புதுடெல்லி:
இந்தியா 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க சுத்தமான மின் திறன் இலக்கை எட்டினால் 2030ம் ஆண்டுக்கு முன் நிலக்கரி மின்சாரம் உச்சத்தை காணும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
எரிசக்தி, சுத்தமான காற்று ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், இந்தியாவில் சுத்தமான மின்சார வளர்ச்சி கூர்மையாக அதிகரித்துள்ளது. 2024ம் ஆண்டில் 29 ஜிகாவாட் புதைபடிவமற்ற மின் உற்பத்தி திறன் சேர்க்கப்பட்டது.
மேலும் 2025ம் ஆண்டின் முதல் பாதியில் 25ஜிகாவாட் அதிகமாகும்.
பிரதமர் மோடி நிர்ணயித்த இந்தியாவின் 500ஜிகாவாட் புதைபடிவமற்ற மின் உற்பத்தி திறனை அடைவது உண்மையில் 2030ம் ஆண்டுக்கு முன் நிலக்கரி மின்சாரத்தின் உச்சத்தை எட்டக்கூடும்.
விரைவான பொருளாதார மற்றும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாடு ஏற்கனவே 2030ம் ஆண்டு காலக்கெடுவுக்கு முன்பே 50 சதவீதத்தை தாண்டி விட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2025, 9:31 pm
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்
October 24, 2025, 5:04 pm
அக்.27ஆம் தேதி உருவாக உள்ள புயலுக்கு மோன்தா என பெயர் சூட்டபட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
October 24, 2025, 1:04 pm
ஆந்திராவில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து தீப்பிடித்தது: 25 பயணிகள் உயிரிழப்பு
October 24, 2025, 12:35 pm
மகளின் ஸ்கூட்டர் கனவை நிறைவேற்ற சாக்குமூட்டையில் சில்லறையை அள்ளி வந்த விவசாயி
October 23, 2025, 8:10 am
