நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

ஆசியான் உச்சி மாநாட்டிற்காக டிரம்ப் மலேசியா வந்தடைந்தார்

செப்பாங்: 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியா வந்தடைந்தார்.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) காலை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் தரையிறங்கியது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் காலை 10 மணிக்குப் பிறகு டிரம்பை அதிகாரப்பூர்வமாக வரவேற்றார். மேலும் வருகை தந்த உலகத் தலைவருக்கு அன்பான வரவேற்பு அளித்தார்.

ஜனவரியில் அமெரிக்காவின் 47ஆவது அதிபராக மீண்டும் பதவியேற்ற பிறகு, தென்கிழக்கு ஆசியாவிற்கு டிரம்ப் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset