நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்

திருவனந்தபுரம்: 

ஒன்றிய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணைய கேரள அரசுக்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே கருத்துவேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது.

தங்களுக்கு தெரிவிக்காமல் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் கூட்டணியின் ஒற்றுமையை மீறிய செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

எனினும், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் சுமார் ரூ.3,500 கோடியை கேரளத்துக்கு தராமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நிதியைப் பெற கேரள அரசு எடுத்த வியூக முடிவு இதுவாகும் என்று கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset