நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

புது டெல்லி: 

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு கையில் இருந்த மரண குறிப்பின்படி அவருக்கு பாலியல் தொந்தரவு 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த விவரத்தை முன்வைத்து மகாராஷ்டிராவில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே என்பவர் கடந்த 5 மாதங்களாக பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், பிரசாந்த் பங்கர் என்ற போலீஸ் அதிகாரியும் மனரீதியான தொந்தரவு அளித்ததாகவும் அவர் தனது உள்ளங்கையில் கையில் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து இரு போலீஸ் அதிகாரிகளையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்து, கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset