நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தீபாவளி போனஸ் தராததால் சுங்கச்சாவடியை திறந்துவிட்ட ஊழியர்கள்

புது டெல்லி: 

தீபாவளி போனஸ் தராததால் சுங்கச்சாவடி ஊழியர்கள் இலவசமாக திறந்துவிட்டனர்.
ஆக்ரா - லக்னோ விரைவு சாலையில் பதேஹாபாத் பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள் சுங்கச்சாவடியின் அனைத்து கதவுகளையும் திறந்து விட்டனர்.

இந்த விடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து போனஸ் தருவதாக சுங்கச் சாவடியை நிர்வகிக்கும் சாய், ததார் நிறுவனம் உறுதி அளித்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset