நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ORS எழுதப்பட்ட திரவத்துக்கு இந்தியாவில் தடை

புது டெல்லி: 

உணவு பொருள்கள் மீது ORS என எழுத்தப்பட்ட திரவத்துக்கு fsssai தடை விதித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் ORS என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்ப்பதோடு, ஏற்கெனவே பயன்படுத்தியிருந்தால் அதை உடனடியாக நீக்க வேண்டும்.

உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்ததைப்போல் ORS தயாரிக்கப்பட்டது அல்ல என்பதால் fsssai இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

ORS என்பது "Oral Rehydration Solution" என்பதன் சுருக்கமாகும். இது நீரிழப்பிலிருந்து மீள உதவும் ஒரு கரைசலாகும். 

இதில் நீர், சர்க்கரை, மற்றும் பொட்டாசியம், சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் (உப்புக்கள்) ஆகியவை அடங்கியுள்ளன. வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் ஏற்படும் நீர் இழப்பை ஈடுசெய்ய இது உதவுகிறது. 

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset