நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பெங்களூரில் 943 டன் உணவு வீண்: சித்தராமையா

பெங்களூரு: 

பெங்களூரில் ஆண்டுக்கு 943 டன் உணவு வீணாக்கப்படுகிறது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

பெங்களூருவில் உலக உணவு தினவிழாவில் பேசிய அவர், ஒருகாலத்தில் அரிசிக்கு அமெரிக்காவை இந்தியா நம்பியிருந்தது. தற்போது அரிசி உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. ஆனால் உணவை வீணாக்குவதும் அதிகரித்து வருகிறது.

பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், பெங்களூரில் மட்டும் ஆண்டுக்கு 943 டன் உணவை வீணாக்குவதாக தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 360 கோடியாகும் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset