நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ம.பி. குழந்தைகள் மருந்து பாட்டீலில் புழுக்கள்

புது டெல்லி: 

மத்திய பிரதேச மாநில அரசு மருத்துவமனையில் குழந்தை ஆன்டிபயாட்டிக் மருந்து பாட்டிலில் புழுக்கள் இருந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து  விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அந்த மாநிலத்தில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை சாப்பிட்ட  24 குழந்தைகள் உயிரிழந்தநிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

குவாலியர் மாவட்டம், மோரார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட அஸித்ரோமைசின் ஆன்டிபயாட்டிக் மருந்தில் புழுக்கள் இருந்ததாக பெண் புகார் அளித்துள்ளார். 306 மருந்து பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset