செய்திகள் இந்தியா
அயோத்தியில் ரூ 200 கோடி ஊழல்
அயோத்தி;
யோகி ஆதித்யனாத் ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகராட்சிக்குள் சுமார் ரூ.200 கோடி ஊழல் நடந்ததாக உபி தணிக்கை குழு அறிக்கை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2023-24 நிதியாண்டிற்கான அயோத்தி பிரிவின் உள்ளூர் நிதி தணிக்கைத் துறை அறிக்கை சமீபத்தில் வெளியானது.
அதில் அயோத்தி நகராட்சிக்குள் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பாக அரசுக்கு சுமார் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மானியங்களை தவறாகப் பயன்படுத்துதல், பட்ஜெட்டை தவறாகப் பயன்படுத்துதல் , பல்வேறு துறைகளில் ஒழுங்கற்ற பணம் செலுத்துதல், இதில் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனத்திற்கு பணம் செலுத்தப்பட்டது ஆகியவை இடம் பெற்றுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 9, 2026, 6:01 pm
1.5 லட்சத்திற்கு விலை பேசப்பட்ட பிஞ்சு உயிர்; ராஜ்கோட்டில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு
April 9, 2026, 6:00 pm
ஆக்ராவில் சோகம்: காணாமல் போன 3 வயது சிறுமி சாக்கடையில் சடலமாக மீட்பு
April 9, 2026, 5:59 pm
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 71 வயது முதியவர் கைது
April 9, 2026, 5:30 pm
கர்நாடகாவில் மற்றுமொரு சோகம்: சந்திரத்ரோணா மலைப்பகுதியில் கேரள மாணவி மாயம்
April 8, 2026, 5:59 pm
ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவன் கொலை
April 8, 2026, 5:44 pm
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்: மிசோரம் சென்ற வங்காள இளைஞர்கள் சடலமாக மீட்பு
April 8, 2026, 12:06 pm
