நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராஜஸ்தானில் பேருந்து எரிந்து 20 பேர் உயிரிழப்பு

ஜெய்பூர்: 

ராஜஸ்தான் மாநிம் ஜெய்சால்மரில் 57 பேருடன் சென்ற தனியார் ஏசி பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

முதலில் பேருந்தின் பின்புறத்திலிருந்து திடீரென தீப்பற்றி ஏரிந்துள்ளது. இதைக் கண்டதும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பின்புறம் சென்ற பார்த்தவுடன் பேருந்து முழுவதும் மளமளவென பரவியது.

பயணிகள் அவசரமாக வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டதால் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

16 பயணிகள் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset