நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம் ஜமாஅத், மஸ்ஜித் சுல்தான், இந்திய முஸ்லிம் அமைப்புகள் ஆதரவில் இன்று மீலாது விழா

சிங்கப்பூர்:

தமிழ் முஸ்லிம் ஜமாஅத்,  மஸ்ஜித் சுல்தான் ஏற்பாட்டில்  இந்திய முஸ்லிம் அமைப்புகள் ஆதரவில் மீலாது சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று 11ஆம்தேதி சனிக்கிழமை அக்டோபர் மாலை 4.45 மணிக்கு சிங்கப்பூர் மஸ்ஜித் சுல்தான் அரங்கில் நடைபெற இருக்கிறது.

அல் அஸ்ரார் இதழின் ஆசிரியர் மௌலவி அல்ஹாபிழ் T.S.A. அபூதாஹிர் ஃபஹீமி சிறப்புரை ஆற்றுகிறார்.

பெண்களுக்கு தனி இடவசதி உண்டு என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர்  சிறப்பான முறையில் செய்து வருகிறார்கள்.

- ஜாகூர் ஹுசைன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset