நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவுக்கு வருகை தரும் சிங்கப்பூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளின் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்


மும்பை:

இந்தியாவின் சில மாநிலங்களுக்குச் செல்லும் அனைத்துலகப் பயணிகளுக்கான பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர், ஹாங்காங், சீனா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகள், வட்டாரங்களை ஆகியவற்றைச் சேர்ந்தோருக்குக் கூடுதல் கட்டுப்பாடுகளை மஹாராஷ்டிர மாநில அதிகாரிகள் விதித்துள்ளனர்.

ஏனைய நாடுகளைப் போல அனைத்து நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குத் தடைவிதிக்க இந்தியா விரும்பவில்லை.

இந்தியாவுக்கு வரும் அனைத்துலகப் பயணிகளுக்கும் புதிய வழிகாட்டுதல்களை மஹாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.

Negative RT-PCR report must for domestic passengers arriving at Mumbai  airport: BMC

கிருமி தொற்றும் அதிக அபாயமுள்ள இடங்களிலிருந்து வருவோர் அங்கு சென்றடைந்தவுடன் கட்டாயக் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.

பரிசோதனை முடிவுகள் பெறப்படும்வரை விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியில் வர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset