செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.
ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடட் அணியினர் சண்டர்லேண்ட் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் சண்டர்லேண்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி கோல்களை மேசன் மவுண்ட், பெஞ்சமின் செஸ்கோ ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
செல்சி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
டோட்டன்ஹாம் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் லீட்ஸ் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 23, 2026, 9:03 am
ஜேடிதி அணிக்கு பிபா அபராதம் விதித்தது
October 23, 2026, 9:01 am
கோந்தேவை நிர்வாகியாக நியமிப்பது குறித்து மென்செஸ்டர் யுனைடெட் உறுதியற்ற நிலையில் உள்ளது
October 22, 2026, 8:22 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
October 22, 2026, 8:19 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி
October 21, 2026, 9:17 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா அதிர்ச்சி
October 21, 2026, 9:13 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் வெற்றி
October 20, 2026, 12:26 pm
ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை: 1,165 ரிங்கிட் அபராதம்
October 20, 2026, 12:16 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹாம் வெற்றி
October 19, 2026, 11:15 am
டென்மார்க் பொது பூப்பந்து போட்டி: பெர்லி தான் - எம்.தீனா ஜோடி வாகை சூடினர்
October 19, 2026, 10:24 am
