நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

BREAKING NEWS: தலைநகர் கம்போங் பாருவில் கற்கள் வீசிய சம்பவத்தில் டாங் வாங்கி போலிஸ் தலைவர் காயமடைந்தார்

கோலாலம்பூர்:

தலைநகர் கம்போங் சுங்கை பாருவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தில்  கற்கள் வீசியதால் டாங் வாங்கி போலிஸ் தலைவர் காயமடைந்தார்.

கம்போங் பாருவில் வசிக்கும் வீட்டுப் பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வருகிறது.

வீடுகளை காலி செய்ய மாட்டோம் எனக்  கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் டாங் வாங்கி மாவட்ட போலிஸ் தலைவர் சுசில்மி அபென்டி சுலைமான் இன்று கம்போங் பாருவிற்கு சென்றார்.

குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை கண்காணிக்க அவர் அங்கு வந்தார்.

அப்போது கம்போங் பாருவில் நடந்த கல் வீச்சில் அவர் காயமடைந்துள்ளார்.

இரத்தக்களரி நிலையில் அவரது முகத்தைக் காட்டும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset