நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்

கோத்தா கினபாலு:

ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் பள்ளி மாற்றப்பட்டனர்.

துன் டத்து முஸ்தபா  இடைநிலைப் பள்ளி விடுதியில் ஷாரா கைரினா மகாதிர் மயக்க நிலையில் காணப்பட்டார்.

இச்சம்பவம் நடந்த சில வாரங்களுக்குப் பிறகு, படிவம் 1 மாணவியை  பகடிவதை  செய்த்தற்காக குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களில் ஒருவரான பாப்பர் பள்ளிக்கு மாற்றப்பட்டார்..

இதனை இருப்பினும், தலைமை வார்டன் அஜாரி அப்த் சகாப் கோத்தா கினபாலு மரண விசாரணை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால் மாணவரின் இடமாற்றத்திற்கான காரணத்தை அறியவில்லை என அவர் கூறினார்.

பள்ளியில் அரபு ஆசிரியராகவும் இருக்கும் அஸ்ஹாரி, குழந்தைகள் நீதிமன்றத்தில் இதே குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு மாணவர் அதிர்ச்சி காரணமாக அதே விடுதியில் வசிக்கவில்லை என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset