நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

170 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்டதால் இஸ்மாயில் சப்ரி மீது குற்றம் சாட்டுவது ஏஜிசியின் முடிவாகும்: டான்ஸ்ரீ அஸாம் பாக்கி

புத்ராஜெயா:

170 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்டதால்  இஸ்மாயில் சப்ரி மீது குற்றம் சாட்டுவது ஏஜிசியின் முடிவாகும்.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இதனை கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதால் அவர் மீது எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படாது.

பறிமுதல் நடவடிக்கையை எதிர்த்துப் போராடாத இஸ்மாயில் சப்ரியின் முடிவு, அந்தப் பணத்தை அரசாங்க நிதியில் டெபாசிட் செய்யப்படும்.

எம்ஏசிசி 170 மில்லியன் ரிங்கிட்டை பறிமுதல் செய்தது. இதனால் அவர் மீது குற்றம் சாட்ட வேண்டிய அவசியமில்லை என்று நான் கூறவில்லை.

நான் அதை துணை அரசு வழக்கறிஞரின் முடிவிலேயே விட்டுவிடுகிறேன்.

புத்ராஜெயாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இவ்வாறு கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset