நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எனது அரசியல் எதிர்காலம் கட்சியுடன் பிணைக்கப்படவில்லை: கைரி

கோலாலம்பூர்:

எனது அரசியல் எதிர்காலம் 
கட்சியுடன் பிணைக்கப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு மீண்டும் அம்னோவில் சேர முறையிட்டதாக ஊகங்கள் எழுந்தது.

இதை தொடர்ந்து எனது அரசியல் எதிர்காலம் எந்தக் கட்சிக்கும் விசுவாசமாக இருக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

எனது அரசியல் எதிர்காலம், எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும் அல்ல.

மேலும் முடிந்தவரை பலருக்கு உதவுவதற்கான எனது திறனுடன் பிணைக்கப்பட வேண்டும் என்று கைரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset