செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: பிரேசில் வெற்றி
ரியோ டி ஜெனிரோ:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் தகுதி சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணியினர் வெற்றி பெற்றனர்.
மரகானோ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் அணியினர் சிலி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரேசில் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பிரேசில் அணியின் வெற்றி கோல்களை எஸ்டெவாவோ, லுகாஸ் பக்வெட்டா, புருனோ குய்மரேஸ் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் உருகுவே அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 2:57 pm
பூப்பந்து விளையாட்டுப் போட்டியில் இரட்டையர் அணி வாகை சூடியது
March 5, 2026, 2:12 pm
ஜொகூர் தாருல் தாசிம், ஹிரோஷிமாவில் வெற்றி ஓட்டத்தை தொடர தயார்: ஜிஸ்கோ முனோஸ்
March 5, 2026, 9:32 am
ரொனால்டோவுக்கு காயம்
March 5, 2026, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
March 4, 2026, 5:12 pm
'Marc Marquez' உலகின் சிறந்த ஆண் வீரர் விருதுக்கு பரிந்துரை
March 4, 2026, 9:40 am
போர் பதற்றம்: சவூதியை விட்டு வெளியேறினார் ரொனால்டோ
March 4, 2026, 9:36 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் தோல்வி
March 3, 2026, 10:44 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
March 3, 2026, 10:41 am
