நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரஷித் ஹுசைன், கைருல் அமிங், ஏஞ்சலின் டான் ஆகியோர் மௌலிதுர் ரசூல் விருதுகளை பெற்றனர்

செர்டாங்:

ரஷித் ஹுசைன், கைருல் அமிங், ஏஞ்சலின் டான் ஆகியோர் மௌலிதுர் ரசூல் விருதுகளை பெற்றனர்.

தாபோங் ஹாஜி வாரியத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ரஷீத் ஹுசைன் தேசிய அளவிலான டோகோ பெர்டானா மௌலிதூர் ரசூல் விருதைப் பெறுவதாக அறிவிக்கப்பட்டார்.

மேலும் பிரபலமான தொழில்முனைவோர், கைருல் அமின் கமருல்ஜமான் அல்லது கைருல் அமிங் என்று நன்கு அறியப்பட்டவர் வெற்றிகரமான தொழில்முனைவோர், தொழில்நுட்ப நிபுணர் பிரிவிற்கான விருதைப் பெற்றார்.

அதே நேரத்தில் நடிகை ஏஞ்சலின் டான் சிறந்த புதிய சகோதரர் பிரிவிற்கான விருதைப் பெற்றார்.

தேசிய அளவிலான மௌலிதூர் ரசூல் கொண்டாட்ட விழாவில், மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இந்த விருதை வழங்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset