நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காரை நடுக் கடலுக்கு கொண்டு சென்ற சமூக ஊடகங்களில் செல்வாக்குமிக்கவர் கைது

கோலத் திரெங்கானு:

காரை நடுக் கடலுக்கு கொண்டு சென்ற சமூக ஊடகங்களில் செல்வாக்குமிக்கவர்  கைது செய்யப்பட்டார்.

திரெங்கானு மாநில கடல்சார் இயக்குநர் கேப்டன் ஹமிலுடின் சே அவாங் இதனை கூறினார்.

சமூக ஊடக செல்வாக்கு மிக்க ஒருவர் படப்பிடிப்பிற்காக கடலுக்கு காரை எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதானால் நேற்று மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.

அந்த நபர் மாலை 6 மணிக்கு பூலாவ் பிடோங் அருகே கோலா தெரெங்கானுவிலிருந்து வடமேற்கே 16 கடல் மைல் தொலைவில் இருந்தபோது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சம்பந்தப்பட்ட நபர் காரை பயணிகள் படகால் இழுத்துச் செல்லப்பட்ட மேடையில் வைத்தது வணிகக் கப்பல் கட்டளைச் சட்டம் 1952  மீறுவதாகும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset