நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாவிலிருந்து ஈட்டப்படும் வருவாயில் 40% மாநில அரசாங்கத்திற்குத் திருப்பித் தரப்படும்: மொஹைதின்

கோலாலம்பூர்:

சபாவிலிருந்து ஈட்டப்படும் வருவாயில் 40% மாநில அரசாங்கத்திற்குத் திருப்பித் தரப்படும்.

தேசிய கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை தெரிவித்தார்.

தேசியக் கூட்டணி வரவிருக்கும் சபா  மாநிலத் தேர்தலில்  முக்கிய வாக்குறுதி ஒன்றை வழங்கியுள்ளது.

அதாவது சபாவிலிருந்து ஈட்டப்படும் மத்திய அரசு வருவாயில் 40% ஐ மாநில அரசாங்கத்திற்குத் திருப்பித் தரப்படும்.

இந்த வாக்குறுதி அரசியலமைப்பின் விதிகளுக்கு இணங்க உள்ளது.

மாநில தேர்தலுக்கான தேசியக் கூட்டணியின் அறிக்கையில் இது முன்னிலை பெறும்.

நேரம் வரும்போது  ​​நாங்கள் ஒரு விரிவான அறிக்கையை முன்வைப்போம்.

எங்கள் முக்கிய உறுதிமொழிகளில் ஒன்று அரசியலமைப்பு கோரிக்கையாகும்.

சபாவிலிருந்து வசூலிக்கப்படும் கூட்டாட்சி வருவாயில் 40% மாநில அரசாங்கத்திற்குத் திருப்பித் தருவது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset