நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜிஆர்எஸ் கட்சியுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்ற தேசிய முன்னணியின் முடிவை நம்பிக்கை கூட்டணி மதிக்கிறது: பிரதமர்

கோலாலம்பூர்:

ஜிஆர்எஸ் கட்சியுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்ற தேசிய முன்னணியின் முடிவை  நம்பிக்கை கூட்டணி மதிக்கிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

வரவிருக்கும் சபா மாநில தேர்தலுக்கு முன்னதாக இரு கட்சிகளும் இணைந்து பணியாற்றப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளன.

இருந்தாலும் நம்பிக்கை கூட்டணி இரு தரப்பினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்.

அம்னோவின் முடிவை நம்பிக்கை கூட்டணி முழுமையாக மதிக்கிறது.

ஆனால் நம்பிக்கை கூட்டணி இரு கூட்டணிகளுடனும் பேச்சுவார்த்தைகளைத் தொடரும்.

மேலும் ஜிஆர்எஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தைகள் ஒரு தீர்வைக் கொடுக்கவில்லை என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி தெரிவித்ததாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset