நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணி நிராகரித்த போதிலும் ஜிஆர்எஸ் நம்பிக்கை கூட்டணியில் உள்ளது

சண்டகான்:

சபா மாநில தேர்தலில் தேசிய முன்னணி நிராகரித்த போதிலும் ஜிஆர்எஸ் நம்பிக்கை கூட்டணியில் உள்ளது.

சபா மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர் இதனை தெரிவித்தார்.

அம்னோ, தேசிய முன்னணி ஜிஆர்எஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவதில்லை என்று முடிவு செய்துள்ளது.

இருந்தாலும்  17ஆவது மாநிலத் தேர்தலில்  நம்பிக்கை கூட்டணி உடன் ஜிஆர்எஸ் தனது ஒத்துழைப்பைத் தொடர்கிறது.

இன்றைய மாநில அரசாங்கம் ஜிஆர்எஸ் நம்பிக்கை கூட்டணி என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இதனால்  ஜிஆர்எஸ் உச்சமன்ற கூட்டத்தில் நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset