நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கான், சூடான் மக்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்: அன்வார் இப்ராஹிம் 

புத்ரா ஜெயா:

ஆப்கானிஸ்தானைத் தாக்கி, பல உயிர்களைப் பலிவாங்கி, பல குடும்பங்களை துயரத்தில் ஆழ்த்திய பூகம்பங்களால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

சூடானில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தால், நிலச்சரிவுகளால்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கியதை அறிந்து நான் மிகவும் வேதனையடைந்தேன்.

PM Anwar expresses sadness over Afghanistan quakes, Sudan landslides | The  Star

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.

துயரமான இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான், சூடான் மக்களுடன் மலேசியா ஒற்றுமையாக நிற்கிறது. அந்த மக்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம் என்று பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset