நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஏசிசியால் கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டார்: காலித் நோர்டின்

கோலாலம்பூர்:

எம்ஏசிசியால் கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரியின் விசாரணை நிலுவையில் உள்ளதால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ காலித் நோர்டின் இதனை தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மூத்த ராணுவ அதிகாரி எம்ஏசிசியால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அந்த அதிகாரி விசாரணைக்கு உதவுவதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மேலவையில் 13ஆவது மலேசியா திட்டம் மீதான விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரும் போது அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

மேலும் தகவல் வகைப்படுத்தப்பட்டதால் இராணுவ உளவுத்துறை நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset