நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனாவுடனான மலேசியாவின் உறவுகள் மேல்நோக்கிய பாதையில் தொடரும்: பிரதமர்

பெய்ஜிங்:

சீனாவுடனான மலேசியாவின் உறவுகள் மேலும் மேல்நோக்கிய பாதையில் தொடரும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த நம்பிக்கை தெரிவித்தார்.

சீனாவுடனான வலுவான உறவுகளை மலேசியா மதிக்கிறது.

மேலும் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டை மீண்டும் அவர் உறுதிப்படுத்தினார்.

இந்த சிறப்பு மூலோபாய, விரிவான உறவுகள் உண்மையிலேயே செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

எனவே ஒப்புக் கொள்ளப்பட்டவை விரைவாக செயல்படுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் தெரிவித்ததாக பிரதமர் கூறினார்.

செவ்வாயன்று இங்குள்ள மக்கள் மண்டபத்தில் ஜி ஜின்பிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது டத்தோஸ்ரீ அன்வார் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset