நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாரா உதவியை பெற்ற 1.7 மில்லியன் பேர் இரண்டு நாட்களில் 110 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டுள்ளனர்

கோலாலம்பூர்:

சாரா உதவியை பெற்ற 1.7 மில்லியன் பேர் இரண்டு நாட்களில் 110 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டுள்ளனர்.

நிதியமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை உறுதிப்படுத்தியது.

நேற்று இரவு 9.30 மணி நிலவரப்படி 900,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் அடிப்படை ரஹ்மா உதவி நிதியின் மூலம் பரிவர்த்தனைகளை செய்துள்ளனர்.

இதில் நேற்று நாடு முழுவதும் மொத்தம் 60  மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில் இரண்டு நாட்களில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான பெறுநர்கள் 100 ரிங்கிட்டை செலவிட்டுள்ளனர்.

விற்பனை மதிப்பு நாடு முழுவதும் 110 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset