நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் 7ஆவது முறையாக நிலநடுக்கம்: எந்த அதிர்வும் உணரப்படவில்லை

ஜொகூர்பாரு:

இன்று பிற்பகல் 1.57 மணிக்கு பத்து பகாட் அருகே மேற்கு ஜோகூர் நீரில் 2.9 ரிக்டர் அளவிலான சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆனால் நிலத்தில் எந்த அதிர்வும் உணரப்படவில்லை.

மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (மெட்மலேசியா) இயக்குநர் ஜெனரல் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் இதனை உறுதிப்படுத்தினார்.

இந்த சம்பவம் கடலில் பதிவாகியுள்ளது.

எந்த நிலநடுக்கமும் உணரப்படாவிட்டாலும்  3.0 க்கும் குறைவான அளவு குறிப்பிடத்தக்கதாக கருதப்படாது என்றும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset