நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொடர் நிலநடுக்கங்களை தொடர்ந்து ஜொகூர் பள்ளிவாசல், சூராவ்களில் பாதுகாப்பு பிரார்த்தனைகளை மேற்கொள்ள மாமன்னர் உத்தரவு

கோலாலம்பூர்:

தொடர் நிலநடுக்கங்களை தொடர்ந்து ஜொகூர் பள்ளிவாசல், சூராவ்களில்
பாதுகாப்பு பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

ஜொகூர் சிகாமட்டில் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் 6 நிலநடுக்க  சம்பவங்கல் பதிவாகி உள்ளதிம்

இதனால் ஜொகூரில் உள்ள அனைத்து பள்ளிவாசல், சூராவ்களிளும் நம்பிக்கை, அமைதிக்கான பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்படும் எந்தவொரு பேரழிவுகள், பேரழிவுகளிலிருந்தும் மக்களை எப்போதும் பாதுகாக்க அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருவதற்கு அவர் விருப்பம் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset