நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சம்சுல் ஹாரிஸின் இரண்டாவது பிரேத பரிசோதனை: கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் இன்று நடைபெறுகிறது

கோலாலம்பூர்:

சம்சுல் ஹாரிஸ் உடலின் இரண்டாவது பிரேத பரிசோதனை கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் இன்று நடைபெறுகிறது.

ஸ்கூடாய் யூடிஎம் பலாப்ஸ் கேடட் பயிற்சியாளரான சம்சுல் ஹரிஸ் கடந்த மாதம் திடீரென மரணமடைந்தார்.

அவரின் மரணத்தில் பல கேள்விகள் எழுந்தது.

இதனால் நேற்று செமினி இஸ்லாமிய மையத்து கொல்லையில் உள்ள சம்சுல் ஹாரிஸின் கல்லறை காலை 8.45 மணிக்கு தொடங்கி தோண்டப்பட்டது.

சரியாக காலை 9.22 மணியளவில் உடல் வெளியே எடுக்கப்பட்டது.

இந்நிலையில் சம்சுல் ஹரிஸ் மீதான இரண்டாவது பிரேதப் பரிசோதனை இன்று காலை கோலாலம்பூர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset