நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் அமைதி, மக்களின் நலனை மையமாக கொண்டு பத்துமலையில் ஸ்ரீ காயத்ரி மகா யாகம் நடைபெற்றது

பத்துமலை:

பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் திருத்தலத்தில் நேற்று ஸ்ரீ காயத்ரி மகா யாகம் நடைபெற்றது.

நாட்டின் அமைதி மக்களின் நலனை மையமாக கொண்டு இந்த யாகம் நடைபெற்றது.

மலேசியா சாய்பாபா அமைப்பின் ஒத்துடைப்புடன் கடந்தாண்டு இந்த யாகம் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் இந்த மகா யாகம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின்  தலைவர் டான்ஸ்ரீ  டாக்டர் ஆர். நடராஜா,  அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் ஆகியோர் தலைமையில் இந்த யாகம் நடைபெற்றது.

அதே வேளையில் தேவஸ்தான பொறுப்பாளர்கள், பக்தர்கள் என திரளானோர் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset