நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போவில் நடந்த கடை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 சந்தேக நபர்களை போலிசார் தேடுகின்றனர்

ஈப்போ:

ஈப்போவில் நடந்த கடை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக  2 சந்தேக நபர்களை போலிசார் தேடுகின்றனர்.

ஈப்போ போலிஸ் தலைவர் அபாங் ஜைனல் அபிடின் அபாங் அகமது இதனை கூறினார்.

ஈப்போவின் பனோரமா லாபங்கன் பெர்டானாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தது.

இந்த வெடிப்பில் யாருக்கும் உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்படவில்லை. ஆனால் இரண்டு கடைகள் சேதமடைந்தன.

நேற்று அதிகாலை 4.58 மணிக்கு நடந்த சம்பவம் குறித்து 43 வயது பெண் ஒருவர் புகார் அளித்தார்.

மேலும் இந்த குண்டுவெடிப்பு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset