
செய்திகள் மலேசியா
அசிலாவின் வாக்குமூலத்தின் மீது நீதித்துறை மறுஆய்வை அல்தான்துயாவின் குடும்பத்தினர் கோருகின்றனர்
கோலாலம்பூர்:
அசிலாவின் வாக்குமூலத்தின் மீது நீதித்துறை மறுஆய்வை அல்தான்துயாவின் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.
அசிலா ஹாத்ரி சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தின் உள்ளடக்கங்களை விசாரிக்க அதிகாரிகளை கட்டாயப்படுத்த,
மறைந்த மங்கோலிய மாடல் அல்தான்துயா ஷாரிபுவின் குடும்பத்தினர் நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதி கோரியுள்ளனர்.
அல்தான்துயாவின் தந்தை ஷாரிபு சேதேவ் 2024 செப்டம்பர் 23ஆம் தேதியன்று அசிலாவால் சான்றளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரம் தொடர்பாக பல உத்தரவுகளைக் கோரி வருவதாக வழக்கறிஞர் சங்கீத் கவுர் தியோ தெரிவித்தார்.
இதில் 2019 அக்டோபர் 17 ஆம் தேதியிட்ட சட்டப்பூர்வ அறிவிப்பும் அடங்கும்.
செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விடுப்பு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 28, 2025, 7:51 pm
கேஎல்ஐஏ விமான நிலையம் இருளில் மூழ்கியதற்கு 24 மணி நேரத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும்: அந்தோனி லோக்
August 28, 2025, 7:47 pm
பிபிஆர் கம்போங் முஹிபா வீடுகளுக்கான நீர் சேவை துண்டிப்பு; குடியிருப்பாளர்கள் அவதி: சத்தியா
August 28, 2025, 6:47 pm
சிறந்த மாணவர் ஆலோசனை தலைமைத்துவ விருது; பியோன் மலேசியாவிற்கான புதிய அங்கீகாரம்: விக்னேஷ்
August 28, 2025, 5:27 pm
பள்ளிகளில் பகடிவதைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு: ஃபட்லினா
August 28, 2025, 5:26 pm
கோலாலம்பூரில் மிகப்பெரிய இணைய மோசடி கும்பல் முறியடிப்பு; பங்சார் சௌத்தில் 400 பேர் கைது: போலிஸ்
August 28, 2025, 5:23 pm